உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரூர் சம்பவம் போல் இனி நடக்க கூடாது; விஜய் எடுத்த நடவடிக்கை Tvk | actor vijay | vijay new team

கரூர் சம்பவம் போல் இனி நடக்க கூடாது; விஜய் எடுத்த நடவடிக்கை Tvk | actor vijay | vijay new team

தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27 ம் தேதி கரூரில் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவுப்படி, இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை