உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பழனிசாமி பிடிவாதம் தவெக இணைவது சிக்கல் | Vijay | TVK | NDA Alliance | EPS | Annamalai | Amitsha

பழனிசாமி பிடிவாதம் தவெக இணைவது சிக்கல் | Vijay | TVK | NDA Alliance | EPS | Annamalai | Amitsha

ஏப்ரல் 23ல் தமிழக சட்டசபை தேர்தலில் நடக்கவுள்ளது. தேமுதிக உட்பட 23 கட்சிகளுடன் திமுக மெகா கூட்டணி அமைத்து தயாராகி வருகிறது. தேஜ கூட்டணிக்கு இன்னும் பலம் சேர்க்கும் முயற்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இறங்கியுள்ளார் விஜயின் தவெக வந்தால் வெற்றி எளிதாகும் என அவர் நினைக்கிறார். சமீப நாட்களாக இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால் குறைந்தது 160 தொகுதியில் போட்டியிடுவதில் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். தவெக இணைவதை இது சிக்கலாகியுள்ளது.

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை