/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரஜினியை திமுக மிரட்டியதாக சொன்னதன் அர்த்தமே இதுதான் Tvk | Aadhav Arjun Speech | Actor Rajnikanth
ரஜினியை திமுக மிரட்டியதாக சொன்னதன் அர்த்தமே இதுதான் Tvk | Aadhav Arjun Speech | Actor Rajnikanth
சென்னையில் நடந்த தவெக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுக மிரட்டியதால்தான் அரசியலுக்கு வரும் முடிவை ரஜினிகாந்த் கைவிட்டார் என கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு கட்சி தலைவர்கள், சினிமா துறையினர் உட்படபலர் கண்டனம் தெரிவித்து இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் தமது அறிக்கையில், தம்மை பற்றி அதவ் அர்ஜுனா பேசியது உண்மைக்கு புறம்பானது என்று கூறியிருந்தார். காலம் பேசாது; ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
மார் 18, 2026