உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டசபையில் ஸ்டாலின் என்ட்ரி... அடித்து சொல்லும் நேரு | CM vijay vs Stalin | KN Nehru | DMK | Trich

சட்டசபையில் ஸ்டாலின் என்ட்ரி... அடித்து சொல்லும் நேரு | CM vijay vs Stalin | KN Nehru | DMK | Trich

சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இந்நிலையில், முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுதவிர அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜூன் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை