உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாநாடு வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிய தவெகவினர் | TVK conference | Special feast | Pandi kovil

மாநாடு வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிய தவெகவினர் | TVK conference | Special feast | Pandi kovil

தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21ம் தேதி மதுரை பாரப்பத்தியில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாநாட்டில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தவெக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை அசைவ விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !