/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துபாயில் இருந்து வந்ததும் கரூர் கிளம்பிய உதயநிதி | Udhayanidhi | Dubai | Trichy airport
துபாயில் இருந்து வந்ததும் கரூர் கிளம்பிய உதயநிதி | Udhayanidhi | Dubai | Trichy airport
துபாயில் இருந்து வந்தார் உதயநிதி! திருச்சியில் இறங்கிய தனி விமானம் கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிய நிலையில் துணை முதல்வர் உதயநிதி கரூர் செல்கிறார். இன்றை தினம் முழுவதும் கரூரில் இருந்து சிகிச்சை பணிகளை கவனிக்க திட்டமிட்டுள்ளார். துபாயில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்த அவர் சாலை மார்க்கமாக கரூர் சென்றார்.
செப் 28, 2025