/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம்-பின்னணி என்ன | UK riots | Southport | Britian riots | uk muslim issue
முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம்-பின்னணி என்ன | UK riots | Southport | Britian riots | uk muslim issue
பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் டெய்லர் ஸ்விஃப்ட் தீம் என்ற பிரபலமான நடன பள்ளி செயல்பட்டு வருகிறது. சில நாட்கள் முன்பு சிறுவன் ஒருவன் கத்தியுடன் நடன பள்ளிக்குள் புகுந்தான். பயிற்சியில் இருந்த 10க்கும் மேற்பட்ட சிறுமிகளை கொலை வெறியுடன் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினான். அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலன் இன்றி 3 அப்பாவி சிறுமிகள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் பிரிட்டனை உலுக்கியது. கொலையாளி 17 வயதான சிறுவன் என்பது தெரிந்தது. அவனை பிரிட்டன் போலீஸ் கைது செய்தது.
ஆக 07, 2024