/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஐநா கூட்டத்தில் வைத்தே சுவிட்சர்லாந்துக்கு இந்தியா பதிலடி | India Switzerland | Human Rights Council
ஐநா கூட்டத்தில் வைத்தே சுவிட்சர்லாந்துக்கு இந்தியா பதிலடி | India Switzerland | Human Rights Council
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது அமர்வு கூட்டம் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்தது. கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் ஷிதிஜ் தியாகி இதனை கண்டித்தார். சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமாக உள்ளது. தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது.
செப் 11, 2025