/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விவசாயி போல வந்து கோஷம் போட்டவர் விரட்டியடிப்பு: பரபரப்பு | Union Minister | Shivraj Singh Chouha
விவசாயி போல வந்து கோஷம் போட்டவர் விரட்டியடிப்பு: பரபரப்பு | Union Minister | Shivraj Singh Chouha
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய கண்காட்சியை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் துவங்கி வைத்தார். கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இயற்கை உரங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் கருவிகளை பார்வையிட்ட அவர், விவசாயிகளுடன் உரையாடினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அக் 25, 2025