/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிபர் டிரம்புக்கு மோடி முதல் மெசேஜ் US president Trump | Trump Inauguration Trump Modi friendship
அதிபர் டிரம்புக்கு மோடி முதல் மெசேஜ் US president Trump | Trump Inauguration Trump Modi friendship
அதிபராக பதவி ஏற்றார் டிரம்ப் அமெரிக்காவில் வருது அதிரடி! 40 ஆண்டுக்கு பின் விழாவில் ட்விஸ்ட் அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இப்போது 78 வயதாகிறது. அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை அவர் தோற்கடித்தார். இந்நிலையில் தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க பார்லிமென்ட் செயல்படும் கேபிட்டால் கட்டடத்தில் நேற்று பதவி ஏற்பு விழா நடந்தது.
ஜன 21, 2025