/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்க அதிபர் தேர்தலில் நடக்கும் விறுவிறு மாற்றங்கள் | US Presidential Result | Trump | kamala
அமெரிக்க அதிபர் தேர்தலில் நடக்கும் விறுவிறு மாற்றங்கள் | US Presidential Result | Trump | kamala
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டு பதிவு செவ்வாயன்று மாலை தொடங்கியது. ஓட்டுபதிவு முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பொதுமக்களின் ஓட்டுகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர். இதனால் மொத்தமுள்ள 538 தேர்வாளர் இடங்களில் 270 இடங்களை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். காலை 7 மணி நிலவரப்படி டிரம்ப் 101 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார்.
நவ 06, 2024