/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா மரண அடி! இதுவரை இல்லாத அளவு அமெரிக்கா கதறல் | us vs india | us ind trade war | peter navarro
இந்தியா மரண அடி! இதுவரை இல்லாத அளவு அமெரிக்கா கதறல் | us vs india | us ind trade war | peter navarro
இந்தியா மீது ஏன் இவ்வளவு வன்மம் US இப்படி கதறி பார்த்ததே இல்லை! போரை நடத்துவது மோடியாம் நாம் திமிர்பிடித்தவர்களாம்! அமெரிக்கா நமக்கு ஏற்றுமதி செய்வதை விட, நாம் அவர்களுக்கு கூடுதலாக 4 லட்சம் கோடி ரூபாய் பொருட்களை ஏற்றுமதி செயகிறோம். இந்த வர்த்தக பற்றாக்குறையை முதலில் இருந்தே அமெரிக்க அதிபர் டிரம்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களும் சம அளவில் நம்மிடம் வர்த்தகம் பார்க்க வேண்டும் என்று விரும்பினர்.
ஆக 28, 2025