உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! | Vaigaichelvan | ADMK | Dmk | Mk stalin

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! | Vaigaichelvan | ADMK | Dmk | Mk stalin

திமுக அமைச்சரவை கூட்டம் சிறையில் நடக்க வாய்ப்பு! வைகைசெல்வன் கிண்டல்! ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை