/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோவை சம்பவத்தில் ஸ்டாலின் கருத்து வெட்கக்கேடானது | Vaigaiselvan | Admk | Dmk | Manojpandiyan
கோவை சம்பவத்தில் ஸ்டாலின் கருத்து வெட்கக்கேடானது | Vaigaiselvan | Admk | Dmk | Manojpandiyan
நன்றிகெட்டவர் மனோஜ்பாண்டியன் பரிதாபத்துக்குரியவர் செங்கோட்டையன் வைகைச்செல்வன் சரமாரி தாக்கு! மனோஜ்பாண்டியன் நன்றி மறந்து, தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, பஞ்சம் பிழைப்பதற்காக திமுகவுக்கு சென்றுவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
நவ 04, 2025