உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண் | Vaishnavi | DMK | TVK

விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண் | Vaishnavi | DMK | TVK

மூன்று மாதங்களுக்கு முன் தவெகவில் இருந்து வெளியேறி திமுகவில் சேர்ந்தார் இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி. இவர் நேரடியாக துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் சேர்ந்தது அக்கட்சியினரிடையே சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில் கோவை கமிஷனர் ஆபிசில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் வைஷ்ணவி இன்று புகார் அளித்தார்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி