உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சர் பொன்முடியை நீக்கும் வரை போராடுவோம் | Valarmathi | Ex minister | ADMK | Ponmudi issue

அமைச்சர் பொன்முடியை நீக்கும் வரை போராடுவோம் | Valarmathi | Ex minister | ADMK | Ponmudi issue

பொது மேடையில் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை