/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பூரில் இருந்து வால்பாறை கிளம்பிய பஸ் கவிழ்ந்தது | Valparai | Bus Accident
திருப்பூரில் இருந்து வால்பாறை கிளம்பிய பஸ் கவிழ்ந்தது | Valparai | Bus Accident
திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வால்பாறை நோக்கி சனியன்று இரவு 11.30க்கு அரசு பஸ் கிளம்பியது. பஸ் உள்ளே 60 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 1.30க்கு பொள்ளாச்சியை கடந்து வால்பாறை மலைப்பாதையில் சென்றது.
மே 18, 2025