/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 7 புதிய வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியது | 6 New Vandhe Bharat Rails Inagurated| Modi| Gujarat
7 புதிய வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியது | 6 New Vandhe Bharat Rails Inagurated| Modi| Gujarat
6 வந்தே பாரத் ரயில் முதல் வந்தே மெட்ரோ மோடி துவங்கி வைத்தார் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஆமதாபாத்தில் இருந்து கிப்ட் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் பேஸ் 2 திட்டத்தையும் துவக்கினார். மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி பயணிகளுடன் உரையாடினார். அத்துடன் 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் துவக்கினார்.
செப் 16, 2024