உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு | Vanniyar Sangam office | Tindivanam | Villupuram

வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு | Vanniyar Sangam office | Tindivanam | Villupuram

விழுப்புரம், திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ல் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 பேருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு நிகழ்வுக்காக வன்னியர் சங்க அலுவலகத்தில் அன்புமணி தரப்பினர் ஏற்பாடுகளை செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் ராமதாஸ் தரப்பினர் அலுவலக கட்டடத்துக்கு பூட்டு போட்டனர். ஏற்கனவே அப்பா மகன் இருவருக்கும் மோதல் முற்றி அன்புமணியை கட்சி விட்டு நீக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை