/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய் கட்சிக்கு அரசியல் தலைவர்கள் ரியாக்சன் | Vijay | TVK | Vijai Speech | TVK Conferance
விஜய் கட்சிக்கு அரசியல் தலைவர்கள் ரியாக்சன் | Vijay | TVK | Vijai Speech | TVK Conferance
விஜய்க்கு யார் வரவேற்பு? யார் எல்லாம் எதிர்ப்பு! தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது. கட்சியின் கொள்கை, கொடி, பெயர் விளக்கத்துடன் 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணியாக வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என விஜய் கூறி உள்ளார். ஆரம்பம் முதலே விஜய்க்கு வாழ்த்து கூறி வந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணி இல்லை என நேற்று அறிவித்து விட்டார்.
அக் 28, 2024