உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜயை வைத்து தேர்தல் செலவுகளை சரிகட்ட தினகரன், ஓபிஎஸ் திட்டம்? Vijay | Tvk Alliance | TTV Dhinakaran

விஜயை வைத்து தேர்தல் செலவுகளை சரிகட்ட தினகரன், ஓபிஎஸ் திட்டம்? Vijay | Tvk Alliance | TTV Dhinakaran

தமிழகத்தில் 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிக்கு மாற்றாக, தன் தலைமையில் கூட்டணி அமைக்க, த.வெ.க. தலைவர் விஜய் முயற்சித்து வருகிறார். தன் கூட்டணியில் இணையும் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

டிச 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி