/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய் பையில் சரக்கு பாட்டில் இருந்த அதிர்ச்சி | TVK Vijay delhi visit | Vijay Airport issue | CBI
விஜய் பையில் சரக்கு பாட்டில் இருந்த அதிர்ச்சி | TVK Vijay delhi visit | Vijay Airport issue | CBI
கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக நீதிபதிகள் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடக்கிறது. ஏற்கனவே 2 முறை சிபிஐ முன் விஜய் ஆஜரானார். இந்த நிலையில் தான் மூன்றாவது முறை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்றே டில்லி புறப்பட்டு சென்ற விஜய், இன்று சிபிஐ அதிகாரிகள் முன்வு ஆஜராகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விஜய் தனி விமானம் மூலம் பறந்த போது சில கூத்து அங்கே அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார் 15, 2026