வாசகர்கள் கருத்துகள் ( 2 )
டெல்லில கூப்பிட்டு பேச்சுவார்த்தை முடிச்சுட்டீங்களா? இதுலாம் ஒரு பொழப்பு
வேறு என்ன தெரியும் ?
இதுதான் நடந்தது... முதல் முறை வாய் திறந்த விஜய் karur stampede cbi probe | vijay in cbi office
கரூரில் நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சி தலைவர் விஜய் மற்றும் தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரிடம் டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடந்தது. ஆஜரானவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்ட முக்கிய கேள்விகள் விவரமும், விஜய் என்ன பதில் அளித்தார் என்ற விவரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லில கூப்பிட்டு பேச்சுவார்த்தை முடிச்சுட்டீங்களா? இதுலாம் ஒரு பொழப்பு
வேறு என்ன தெரியும் ?