உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விறுவிறுப்பாக நடந்த விக்கிரவாண்டி ஓட்டுப்பதிவு நிறைவு | Vikravandi bypoll | Vikravandi Election

விறுவிறுப்பாக நடந்த விக்கிரவாண்டி ஓட்டுப்பதிவு நிறைவு | Vikravandi bypoll | Vikravandi Election

காலை 7 மணிக்கு தொடங்கியது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு மொத்தம் 276 ஓட்டுச்சாவடிகளில் மக்கள் ஓட்டு போட்டனர் மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவு முன்னதாக 5 மணி நிலவரப்படி 77.73% ஓட்டுகள் பதிவு மொத்த வாக்காளர்கள் 2,37,031 5 மணி வரை 1,84,255 ஓட்டுகள் பதிவாகி உள்ளது ஆண்கள் 89,045; பெண்கள் 95,207 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் ஓட்டு போட்டுள்ளனர் பதிவான ஓட்டு சதவீதத்தின் இறுதி பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ஜூலை 13ல் ஓட்டு எண்ணிக்கை

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !