/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கிராம மக்கள் பஸ் மறியல்: நெல்லை எஸ்பி பேச்சுவார்த்தை | Student attacked | Villagers road block
கிராம மக்கள் பஸ் மறியல்: நெல்லை எஸ்பி பேச்சுவார்த்தை | Student attacked | Villagers road block
நெல்லை மேலப்பாட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னத்துரை, சுகந்தி தம்பதி. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு 20, 17 வயதில் 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரி 3ம் ஆண்டும், இளைய மகன் பாலிடெக்னிக் 2ம் ஆண்டும் படிக்கின்றனர். தம்பதி தினமும் காலை வேலைக்கு சென்றால் மாலை தான் வீடு திரும்புவது வழக்கம். நேற்று அவர்கள் வேலைக்கு சென்றுவிட, மூத்த மகன் கல்லூரிக்கு சென்ற நிலையில் இளைய மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
நவ 05, 2024