/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங்கிரஸ் மீது வெறுப்புணர்வு என்ற பேய் புகுந்துள்ளது: மோடி தாக்கு! PM Modi | Vishwakarma Yojana
காங்கிரஸ் மீது வெறுப்புணர்வு என்ற பேய் புகுந்துள்ளது: மோடி தாக்கு! PM Modi | Vishwakarma Yojana
பிரதமர் விஸ்வகர்மா திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. 18 விதமான கைவினை பொருட்கள் செய்யும் கலைஞர்களை உள்ளடக்கிய விஸ்வகர்மா சமூகத்தினருக்கு திறன் மேம்பாடு மற்றும் கடன் உதவி அளித்து, அவர்களை கைதூக்கிவிடும் இத்திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
செப் 21, 2024