உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வக்பு வாரிய மசோதா விவகாரத்தில் உடனடி ஆக்ஷன் | Waqf bill | Joint parliamentary panel

வக்பு வாரிய மசோதா விவகாரத்தில் உடனடி ஆக்ஷன் | Waqf bill | Joint parliamentary panel

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 முதல் நடக்கிறது. 23ம் தேதி 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் இரு அவைகளிலும் நடந்து வருகிறது. இந்த சூழலில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் கடும் சர்ச்சைகள் இருப்பதால், மசோதா குறித்து ஆய்வு செய்ய பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !