/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வக்ப் விஷயத்தில் திமுக கலவரத்தை தூண்டுகிறது: வேலூர் இப்ராஹிம் waqf bill | vellore ibrahim| mk stalin
வக்ப் விஷயத்தில் திமுக கலவரத்தை தூண்டுகிறது: வேலூர் இப்ராஹிம் waqf bill | vellore ibrahim| mk stalin
வக்ப் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் பற்றி பாஜவின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விளக்கினார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இதை திரித்து பேசி கலவரத்தை தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்
ஏப் 15, 2025