/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வயநாடு நிலச்சரிவு முன்பே தெரியும்-அமித்ஷா அதிர்ச்சி | wayanad landslide | Amit shah on wayanad issue
வயநாடு நிலச்சரிவு முன்பே தெரியும்-அமித்ஷா அதிர்ச்சி | wayanad landslide | Amit shah on wayanad issue
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு நாட்டையே உலுக்கி இருக்கிறது. மரணம் எண்ணிக்கை 200ஐ தொட்டு விட்டது. மத்திய அரசின் Early Warning System எனப்படும் பேரிடர் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு இதை கணிக்க தவறியதாக எதிர் கட்சிகளை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ராஜ்ய சபாவில் அமித்ஷா பதில் அளித்தார். அவர் கூறியது
ஜூலை 31, 2024