நிலச்சரிவு நடத்த இடத்தில் மோடி இறங்கி சென்று ஆய்வு | Modi | Wayanad
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு சூரல்மலையில் பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பிரதமருடன் கேரள கவர்னர் ஆரிப்கானும் சென்றார். ஆய்வின்போது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உடன் இருந்தார். ராணுவ அதிகாரிகள் நிலச்சரிவின் கோரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினர்.
ஆக 10, 2024