வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீர் எப்படி நிறுத்தினால் என்ன,
போரை இப்படி தான் நிறுத்தினேன் மீண்டும் டிரம்ப் விளக்கம் | US President Donald Trump | White House
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். நான் முடிவுக்கு கொண்டு வந்த 8 போர்களில் 5 போர்கள் வணிக வரி விதிப்பால் தான். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரையும் இப்படி தான் முடிவுக்கு கொண்டு வந்தேன். அணு ஆயுத நாடுகளான இந்தியாவும்- பாகிஸ்தானும் போரில் ஈடுபட்ட போது உங்களுடன் வியாபாரம் செய்ய மாட்டேன் என மிரட்டினேன். அவர்கள் அதை விரும்பவில்லை, 24 மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்தது.
நீர் எப்படி நிறுத்தினால் என்ன,