உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / என் வாக்கை போட்டது யார்? அதிகாரிகளுடன் பெண் சண்டை | woman fight with police officers

என் வாக்கை போட்டது யார்? அதிகாரிகளுடன் பெண் சண்டை | woman fight with police officers

மதுரவாயல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வாக்குசாவடி மையத்தில் உமா மகேஸ்வரி என்ற பெண் ஓட்டுப்போட சென்றார். அப்போது ஏற்கனவே, உங்கள் ஓட்டு செலுத்தப்பட்டு விட்டது என தேர்தல் அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சியடைந்தார். என் ஓட்டை போட்டது யார்? என தெரிந்தாக வேண்டும்; நான் ஓட்டுப்போட்டாக வேண்டும் என அதிகாரிளிடம் கூறினார்.

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை