உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவர்னர், அண்ணாமலை, நயினார் யோகா தினத்தில் அசத்தல் | world yoga day | Modi | Annamalai

கவர்னர், அண்ணாமலை, நயினார் யோகா தினத்தில் அசத்தல் | world yoga day | Modi | Annamalai

நாடு முழுதும் 11வது யோகா தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆந்திர முதல்வர் சந்திராபு நாயுடு உள்பட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்தனர். கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது.

ஜூன் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை