உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாக் படையை ரபேல் AI ஆயுதம் முட்டாள் ஆக்கிய முழு கதை india vs pakistan | rafale fighter jet | x-guard

பாக் படையை ரபேல் AI ஆயுதம் முட்டாள் ஆக்கிய முழு கதை india vs pakistan | rafale fighter jet | x-guard

ரபேல் போர் விமானத்தை பாக் சுட்டதா? உலகை அலறவிடும் அதிர்ச்சி உண்மை இந்தியாவின் கேம் சேஞ்சர் ஆயுதம் பற்றி திடுக் தகவல் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. பாகிஸ்தானின் ராணுவ படை தளங்கள், விமானப்படை தளங்களை இந்தியா குண்டு வீசி நொறுக்கியது.

ஜூலை 09, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 10, 2025 08:14

சுய தம்பட்டற்றை கொஞ்சம் குறைச்சுக்கிட்டா நல்லது. இவிங்க போடுற ஆட்டத்தில் எலக்ஷனில் ஜெயிக்கலாம். ஆனா தீவிர வாதிகள் உள்ளுரிலேயே உருவாக வாய்ப்பு. இதனால் அப்பாவி ஜனங்க கொல்லப்படுவார்கள்.


sekar ng
ஜூலை 09, 2025 17:56

ராகுல்காந்தி இந்த ரகஷியத்தை பாகிஸ்தானுக்கு சொல்ல குத்திக்கிறார்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை