உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பதவி நீக்க நடவடிக்கையில் பரபரப்பு திருப்பம்: அடுத்து என்ன? | Yashwant Varma | Loksabha | Dinamalar

பதவி நீக்க நடவடிக்கையில் பரபரப்பு திருப்பம்: அடுத்து என்ன? | Yashwant Varma | Loksabha | Dinamalar

டில்லி ஐகோர்ட் நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மார்ச் 14ல் அவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில் மூட்டை மூட்டையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உடனடியாக அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ