உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வார்னிங் வந்தும் கோட்டை விட்ட லெபனான் | yoav gallant | lebanon stone age

வார்னிங் வந்தும் கோட்டை விட்ட லெபனான் | yoav gallant | lebanon stone age

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் சப்போர்ட்டாக உள்ளது. ஈரான், இஸ்ரேலை தாக்க வேண்டும் என்றால் லெபனான் நாட்டை கடந்து வர வேண்டும். அதனால் லெபனானில் உள்ள தனது ஆதரவு படையான ஹிஸ்புல்லா அமைப்பை களத்தில் இறக்கி விட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புடன், ஹிஸ்புல்லா கைகோர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ