/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிப்ரவரி சம்பவத்தை மறக்க வைத்த ஜெலன்ஸ்கி | Zelensky attire | Trump lauds | Washington meeting
பிப்ரவரி சம்பவத்தை மறக்க வைத்த ஜெலன்ஸ்கி | Zelensky attire | Trump lauds | Washington meeting
3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் புடினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்தார்.
ஆக 19, 2025