/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ உங்களுக்கு மட்டும் விதிவிலக்கா? டாஸ்மாக்கில் ரைடு விட்ட கலெக்டர் | Perambalur | Tasmac | plastic
உங்களுக்கு மட்டும் விதிவிலக்கா? டாஸ்மாக்கில் ரைடு விட்ட கலெக்டர் | Perambalur | Tasmac | plastic
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம், இரூர் டாஸ்மாக் கடைக்குள் திடீர் ஆய்வு நடத்தினார். காலி இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடந்ததை கண்ட அவர் கோபமானார். பிளாஸ்டிக் தடை உங்களுக்கு தெரியாதா? இப்போதான் சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தினம் விழிப்புணர்வு நிகழ்வை துவக்கி வச்சுட்டு வரேன். டாஸ்மாக்க சுத்தி இவ்வளவு பிளாஸ்டிக் கிடப்பது வேதனையா இருக்கு என்றார். பார் ஊழியர்களை அழைத்து உடனே பிளாஸ்டிக்குகளை அள்ள உத்தரவிட்டார்.
ஜூலை 03, 2024