/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் SI மகன் கைதான முழு பின்னணி | Armstrong case | who is Pradeep | Arcot Suresh
ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் SI மகன் கைதான முழு பின்னணி | Armstrong case | who is Pradeep | Arcot Suresh
தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலையில் தினமும் புதிய புதிய தகவல் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய ரவுடிகள் ஒன்று சேர்ந்து மெகா திட்டம் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்தது அம்பலமானது. நேற்று வரை 17 பேர் கைதாகி இருந்தனர். ஒவ்வொருவருக்கும் கொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு இருந்தது. இப்போது 18வது நபராக பிரதீப் என்ற 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் குடும்பத்தில் பிறந்த இவர் தான் ஸ்பாட்டில் கொலையாளிகளுக்கு ரூட் போட்டு கொடுத்தவர் என்ற தகவல் திடுக்கிட வைத்துள்ளது.
ஜூலை 27, 2024