கண்ணாடி ஆலையில் நடந்த கோர சம்பவம் | Glass Factory | Telangana Factory
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் கண்ணாடி ஆலை இயங்கி வருகிறது. வெள்ளியன்று மாலை 4.30க்கு ஆலையின் கம்ப்ரசர் டேங்க் வெடித்து சிதறியது. விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜூன் 28, 2024