/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ நெல்லை கல்லூரியில் நடந்ததுஎன்ன? பரபரப்பு Blood drops found in Government college in Nellai | Nellai
நெல்லை கல்லூரியில் நடந்ததுஎன்ன? பரபரப்பு Blood drops found in Government college in Nellai | Nellai
நெல்லை பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லுாரியில் 4,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள கடைசி கட்டடத்தில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு வகுப்பறையின் சுவர், தரை மற்றும் வகுப்பறைக்கு செல்லும் பாதை முழுதும் ரத்தத் துளிகள் காணப்பட்டன. சில இடங்களில் உறைந்து போன ரத்தத்துளிகள் காணப்பட்டன. இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் ரத்தக்கறையை பார்த்து அலறினர். அதிர்ச்சியில் உறைந்த மாணவிகள் கல்லுாரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
ஆக 21, 2024