/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ BREAKING சென்னையில் பூகம்பம் போல் ஊரே குலுங்கும் சிசிடிவி காட்சி | chennai bio gas blast cctv
BREAKING சென்னையில் பூகம்பம் போல் ஊரே குலுங்கும் சிசிடிவி காட்சி | chennai bio gas blast cctv
சென்னை மணலி பல்ஜி பாளையத்தில் மாநகராட்சி பயோ காஸ் தயாரிப்பு மையத்தில் பயங்கர சம்பவம் இரவு 10 மணிக்கு பயோ காஸ் சிலிண்டர் வெடித்து கட்டுமானங்கள் இடிந்தன உடல் நசுங்கி ஊழியர் ஒருவர் பலி; இன்னொருவர் பலத்த காயம் சிலிண்டர் வெடித்த போது மொத்த குடியிருப்பும் குலுங்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பதறும் காட்சி-பரபரப்பு
பிப் 16, 2025