உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பலாத்காரத்துக்கு தூக்கு மம்தா திடீர் அறிவிப்பு | CBI | Mamata Banerjee | west bengal | woman doctor

பலாத்காரத்துக்கு தூக்கு மம்தா திடீர் அறிவிப்பு | CBI | Mamata Banerjee | west bengal | woman doctor

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் உண்டான கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை. இதுதொடர்பாக போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான். பெண் டாக்டர் மரணத்துக்கு விரைவாக நீதி கேட்டு பசிம் பங்கா சத்ரா சமாஜ் மாணவர் அமைப்பினர் கொல்கத்தாவில் தலைமைச் செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அப்போது கொல்கத்தாவின் பல பகுதிகளில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. 100 மாணவர்கள், 15 போலீசார் காயமடைந்தனர்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை