/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ இளைஞர் நால்வர் செய்த தரமான சம்பவம் என்ன? |Chennai | Youth set up a shelter for elderly people drench
இளைஞர் நால்வர் செய்த தரமான சம்பவம் என்ன? |Chennai | Youth set up a shelter for elderly people drench
தமிழகத்துல வட கிழக்கு பருவமழை தீவிரம் காட்டிட்டு வருது. எங்கு பாத்தாலும் ச்சோன்னு மழை பெஞ்ச மயமா இருக்கு. மனுஷங்க வெளியில தல காட்ட முடியல. வீட்டுக்குள்ளேயே முடிங்கிட்டு இருக்காங்க. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்கள்ல நடுங்கும் குளிரு ஒருபக்கம், மண் சரிவு மறுபக்கம்ன்னு நிலம படு மோசமாயிட்டு இருக்கு.
அக் 21, 2025