உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மழையில் இடிந்த கட்டடத்துக்குள் சிக்கிய 3 பேர் மீட்பு | Chennai Rain | building collapsed | chennai

மழையில் இடிந்த கட்டடத்துக்குள் சிக்கிய 3 பேர் மீட்பு | Chennai Rain | building collapsed | chennai

இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு பகுதியில் ஒரு கட்டடம் நேற்று இரவு இடிந்தது. அந்த கட்டடத்தில் பிரியாணி மற்றும் டிபன் கடை இயங்கி வந்தது. நேற்று இரவு 10 மணி அளவில் கட்டடத்தின் ஒரு பகுதி அப்படியே சரிந்ததில் பெண் உட்பட 3 பேர் உள்ளே சிக்கினர்.

டிச 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ