/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பயணியை அடித்த கண்டக்டருக்கு உடனடி தண்டனை | conductor attacked passenger tirunelveli suspension TNSTC
பயணியை அடித்த கண்டக்டருக்கு உடனடி தண்டனை | conductor attacked passenger tirunelveli suspension TNSTC
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைபட்டியிலில் இருந்து திருநெல்வேலி டவுனுக்கு இன்று காலை 8:30 மணிக்கு அரசு பஸ் புறப்படவிருந்தது. ஒருவர் மூட்டையுடன் பஸ்சில் ஏற வந்தார். அவரை கண்டக்டர் சேது ராமலிங்கம் தடுத்தார். லக்கேஜ்க்கு டிக்கெட் எடுப்பதாக கூறிய பயணி மூட்டையை பஸ்சில் ஏற்ற முயன்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்டக்டர் சேதுராமலிங்கம் பயணியை திட்டியபடி சரமாரி தாக்கினார்.
நவ 04, 2024
மேலும் கருத்துகள்