/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ காரைக்குடியை மிதக்கவிட்ட வெள்ளம்-ஷாக் வீடியோ | cyclone ditwah | karaikudi heavy rain | imd chennai
காரைக்குடியை மிதக்கவிட்ட வெள்ளம்-ஷாக் வீடியோ | cyclone ditwah | karaikudi heavy rain | imd chennai
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று இரவு துவங்கிய மழை தொடர்ந்து 8 மணி நேரம் வெளுத்து வாங்கியது. காரைக்குடி நகரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வைரவபுரம் ஐந்தாவது வீதியில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
டிச 03, 2025