உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கமிஷன் கேட்கும் திமுக நிர்வாகிகள்: அதிகாரிக்கு பகிரங்க மிரட்டல்; பரபரப்பு | Dmk | Threatened

கமிஷன் கேட்கும் திமுக நிர்வாகிகள்: அதிகாரிக்கு பகிரங்க மிரட்டல்; பரபரப்பு | Dmk | Threatened

ஒரு இடத்தில் செங்கல், மணல், ஜல்லி கொட்டி வைத்து வீடு கட்டும் வேலை நடந்தால், அங்கு வசூலுக்காக ஆளுங்கட்சிக்காரர்கள் சென்று விடுவார்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்து வீடு கட்டுபவர்களிடமும் ஆளுங்கட்சியினர் அடாவடியாக வசூல் செய்யும் போக்கு தொடர்கிறது என்பது சென்னை மக்கள் பரவலாக சொல்லும் குற்றச்சாட்டாக உள்ளது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி