/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ புகார் கூறிய இளம்பெண்ணை மிரட்டும் போலீஸ்: நடந்தது என்ன? | dmk panchayat union secretary villupuram
புகார் கூறிய இளம்பெண்ணை மிரட்டும் போலீஸ்: நடந்தது என்ன? | dmk panchayat union secretary villupuram
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை வானூர் ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரன் 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நவ 23, 2025