உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வேலைக்கு உலை வைத்த ரீல்ஸ் மோகம் | Driver, conductor dismissed | Chennai Bus Viral | Reels Video

வேலைக்கு உலை வைத்த ரீல்ஸ் மோகம் | Driver, conductor dismissed | Chennai Bus Viral | Reels Video

சில தினங்களுக்கு முன் சென்னை வடபழநியில் மாநகர பஸ்சில் பயணிகளை வைத்து கொண்டே அந்த பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்தனர். பஸ்சை ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து அதை அப்லோடும் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி கண்டனம் எழுந்தது.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை